நாம் எல்லோரும் இப்பொழுது ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்ணுகிறோம் அதன் நன்மை மட்டுமே எல்லாருக்கும் தெரியும் அது மிகவும் ஆபத்தானது அதை மிக கவனமாக எல்லோரும் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயத்தை நான் இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன் ஆண்ட்ராய்டு மொபைலை பொறுத்தவரை நாம் செய்யும் எல்லா செயல்களும் யாரோ ஒருவனால் கவனிக்கப்பட உள்ளது எனவே அனைவரும் அதை மிக கவனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் இப்பொழுது நமது இந்திய அரசே அதற்கான ஆன்டிவைரஸ் ஆப்ஸ்களை வழங்குகிறது அதை பயன்படுத்தி அனைவரும் பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
No comments:
Post a Comment