Wednesday, 28 June 2023

Anbana 😃😃😃🙋🙋 அன்பான என் உடன்பிறப்புகளை நீண்ட நாளுக்கு அப்புறம் à®’à®°ு பதிவு

 à®¨ாà®®் எல்லோà®°ுà®®் இப்பொà®´ுது ஆண்ட்à®°ாய்டு à®®ொபைல் யூஸ் பண்ணுகிà®±ோà®®் அதன் நன்à®®ை மட்டுà®®ே எல்லாà®°ுக்குà®®் தெà®°ியுà®®் அது à®®ிகவுà®®் ஆபத்தானது அதை à®®ிக கவனமாக எல்லோà®°ுà®®் பயன்படுத்துà®®ாà®±ு கேட்டுக்கொள்கிà®±ேன் உங்களுக்கு தெà®°ிந்த à®’à®°ு விஷயத்தை நான் இப்பொà®´ுது பகிà®°்ந்து கொள்கிà®±ேன் ஆண்ட்à®°ாய்டு à®®ொபைலை பொà®±ுத்தவரை நாà®®் செய்யுà®®் எல்லா செயல்களுà®®்  யாà®°ோ à®’à®°ுவனால் கவனிக்கப்பட உள்ளது எனவே அனைவருà®®் அதை à®®ிக கவனமாக பயன்படுத்துà®®ாà®±ு கேட்டுக்கொள்கிà®±ேன் இப்பொà®´ுது நமது இந்திய அரசே அதற்கான ஆன்டிவைரஸ் ஆப்ஸ்களை வழங்குகிறது அதை பயன்படுத்தி அனைவருà®®் பயன்பெà®±ுà®®ாà®±ு அன்புடன் கேட்டுக்கொள்கிà®±ேன் கேட்டுக்கொள்கிà®±ேன் நன்à®±ி